Category: News

கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் அமைத்த தமிழக அரசு

சென்னை மாவடங்களை ஒன்றிணைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான வார் ரூம் தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன்,…

கொரோனாவுக்கு உதவும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது போலிஸ் கெடுபிடி

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி சீனிவாஸ் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா…

கர்நாடக மக்களுக்கு தடுப்பூசி வாங்க மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதியளிக்க வேண்டும் டி.கே. சிவகுமார் கோரிக்கை

கர்நாடக மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்க 100 கோடி ரூபாய் வழங்க கர்நாடக காங்கிரஸ் கட்சி தயார். Since Modi & @BSYBJP Govts have failed…

குஜராத் : 71 நாட்களில் 4218 பேர் மட்டுமே இறந்ததாக கூறிய நிலையில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரபல நாளேடு தகவல்

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

மற்ற உயிர்களை போல கொரோனா வைரசுக்கும் உலகில் உரியவாழ உரிமை இருக்கிறது : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு

“உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான், இந்த எண்ணத்தை போக்கவே கொரோனா வைரஸ் உருவாகி…

உலக சுகாதார நிறுவன ஒப்புதல் பெற்ற எந்த தடுப்பூசியும் இறக்குமதி செய்யlலாம் : அரசு அனுமதி

டில்லி உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாடெங்கும் கொரோனா…

இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,896 பேர் அதிகரித்து மொத்தம் 2,40,46,120 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,18,19,6445 ஆகி இதுவரை 33,58,172 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,748 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –13/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (13/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 30,621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,99,485…