Category: News

காங்கிரஸ் இளம் எம்பி ராஜீவ் சதாவ் காலமானார்….

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ராஜீவ் சதாவ் காலமானார். அவருக்கு வயது 46. காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய இளைஞர் காங்கிரசின்…

கொரோனா உதவியில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் சிறப்பான சேவை! நீதிமன்றத்தில் போலீசார் கிளின் சர்டிபிகேட்…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ததில், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் எநத்வொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் கிளின் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு…

பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நடத்தக் கூடாது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பரவி வரும் தொற்று பரவலை…

பெற்றோர்களே கவனம்: தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி…

17/05/2021 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில், அதிகபட்சமாக 6247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட ‘கொரோனா சிகிச்சை மையம் திறப்பு…அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கோரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட…

சென்னையில் 45+க்கு வீடு தேடி வரும் தடுப்பூசி… ககன்தீப் சிங் பேடி…

சென்னை: சென்னையில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தமாக தடுப்பூசி பெற விரும்புபவர்களுக்கு அவர்கள் வசிக்கும்…

கொரோனா லாக்டவுன்: சென்னையில் மேலும் 205 மின்சார ரயில் சேவை குறைப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், லாக்டவுன் காரணமாக, சென்னையில் 205 மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

சென்னை உள்பட 6 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்!

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. பயனர்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்வது…