Category: News

15 நிமிடத்தில் கொரோனா டெஸ்ட் முடிவை தெரிவிக்கும் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவி!. சோதனை வீடியோ…

டெல்லி: கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை வீட்டில் வைத்தே உறுதி செய்யக்கூடிய ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி…

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! மத்தியஅரசு வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு…

ஊரடங்கு நீட்டிப்பா? கொரோனா தடுப்பு அனைத்துக்கட்சி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் 23ந்தேதி ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின்…

‘கொரோனா வார் ரூம்’: மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த மையங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு எண்கள் அறிவிப்பு..!

சென்னை: கொரோனாவை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவியுள்ளது. அதற்கான அதற்கான பட்டியல் வெளியானதுடன், தற்போது…

கொரோனா தாக்குதல்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா காலமானார்…

ஜெய்ப்பூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 89. ஜெகநாத் பகாடியா…

வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணியை தொடங்க அரசு அனுமதி…

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணியை தொடங்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவர்கள் தேவைப்படுவதால், அவர்கள்…

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 900 ஆக குறைப்பு..!

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 900 என தமிழகஅரசு நிர்ணயம் செய்து அறிவித்து உள்ளது. தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர்…

18+க்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திருப்பூரில் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ஏற்கனவே 45…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா…

இ பதிவு முறையில் சந்தேகமா? உடனே தொடர்பு கொள்ளுங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100…

சென்னை: பொது மக்கள் இ பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி…