Category: News

சென்னை முழு ஊரடங்கு : டிரோன் மூலம் கண்காணிக்க காவல்துறை திட்டம்

சென்னை இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாகி உள்ளதால் டிரோன் மூலம் கண்காணிக்கச் சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை…

நேற்று இந்தியாவில் 19.28 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,67,51,681 பேர்…

12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மயானத்தில் நடத்துங்கள் : மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தி

டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை…

தமிழகம் : சிறப்புப் பேருந்துகளில் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் பயணம்

சென்னை நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

இந்தியாவில் குறைந்து வரும் கோரோனா : நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,704 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,10,005 ஆகி இதுவரை 34,77,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,004 பேர்…

டில்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டில்லி டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே…

கொரோனா : இன்று கேரளாவில் 25,820, ஆந்திராவில் 18,767 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 17,797, கர்நாடகாவில் 25,979 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 17.797 மற்றும் கர்நாடகாவில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 17,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –23/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,42,344…