திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 23,47,967 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 624 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,359 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 37,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,62,635 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,77,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 18,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,80,827 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை 10,126 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 20,109 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,61,464 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,09,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.