வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,10,005 ஆகி இதுவரை 34,77,917 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,004 பேர் அதிகரித்து மொத்தம் 16,75,10,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,595 பேர் அதிகரித்து மொத்தம் 34,77,917 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,85,84,429 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,54,47,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,632 பேர் அதிகரித்து மொத்தம் 3,38,96,381 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 228 அதிகரித்து மொத்தம் 6,04,087 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,75,02,265 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,835 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,455 அதிகரித்து மொத்தம் 3,03,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,37,20,919 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,134 பேர் அதிகரித்து மொத்தம் 1,60,83,573 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 894 அதிகரித்து மொத்தம் 4,49,185 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,44,92,167 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,704 பேர் அதிகரித்து மொத்தம் 55,03,666 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 70 அதிகரித்து மொத்தம் 1,08,596 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,99,310 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,839 பேர் அதிகரித்து மொத்தம் 51,86,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 46,268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,99,310 பேர் குணம் அடைந்துள்ளனர்.