Category: News

கொரோனா தீவிரம்: ஈரோடு, திருப்பூர், கோவையில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு…

சென்னை: கொரோனா தீவிரமாக பரவி வரும் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று…

இந்த ஆண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை…

டெல்லி: இந்த ஆண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பபட்டுவிடும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…

உலகளவில் கொரோனா பாதிப்பு 17.01 கோடியையும்,  உயிரிழப்பு 35.37 லட்சத்தையும் கடந்தது…

ஜெனீவா : உலகளவில் கொரோனா பாதிப்பு 17.01 கோடியையும், உயிரிழப்பு 35.37 லட்சத்தையும் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் 2வது அலை உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த…

தமிழ்நாடு : 78 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று…

இரண்டு தினங்களாக சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு

சென்னை இரண்டாம் அலை கோரோனாவில் முதல் முறையாக இரு தினங்களாக சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழகத்தில்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 20,740, கர்நாடகாவில் 22,823 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 20.740 மற்றும் கர்நாடகாவில் 22,823 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 20,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 22,318, ஆந்திராவில் 14,429 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 22,318. மற்றும் ஆந்திராவில் 14,429 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா நிவாரண நிதி அளிக்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் பரிசு : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் நூலைப் பரிசாக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார். இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

கொரோனா : தமிழகத்தில் இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,762 பேரும் கோவையில் 3,937 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,09,700…