Category: News

31-05-2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தலைநகர் சென்னையில் 2,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகம்…

31/05/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1.52 லட்சம் பேர் பாதிப்பு, 3,128 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1.52 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3,128 பேர் உயிரிழந்துழள்ளனர். அதே வேளையில்…

ஒரு மனிதனின் ஆணவத்தால், 97% இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்துள்ளனர்! ராகுல்

டெல்லி: ஒரு மனிதனினின் ஆணவத்தால், கொரோனாவால், 97%இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்துள்ளனர். ஒரு மனிதனும் அவனது ஆணவமும்; ஒரு வைரசும் அதன் உருமாற்றமும்…என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கோவை, திருப்பூர் பகுதிகளில் ஆய்வு…

கொரோனா : தொழிலாளர்கள் சராசரி வருமானம் 17% குறைவு

டில்லி கொரோனா தாக்கம் காரணமாகத் தொழிலாளர்களின் வருமான 17% குறைந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில்…

ஜூன் மாதத்தில் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி : சீரம் இன்ஸ்டிடியூட் உறுதி

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் ஜூன் மாதத்தில் 10 டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…

பொதுமுடக்கம்: தமிழகத்தில் இன்றுமுதல் தெருத்தெருவாக நடமாடும் வண்டிகளில் மளிகை பொருட்கள் விற்பனை…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளற்ற கொரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைக்கும் வகையில், இன்றுமுதல் தெருத்தெருவாக நடமாடும் வண்டிகளில் மளிகை பொருட்கள் விற்பனை…

இந்தியாவில் நேற்று 1,53,347 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,53,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,347 பேர் அதிகரித்து மொத்தம் 2,80,46,957 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,10,17,125 ஆகி இதுவரை 35,56,529 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,98,807 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 18,600, கேரளாவில் 19,894 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 18.600 மற்றும் கேரளாவில் 19,894 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 18,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…