Category: News

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் வெற்றி

துபாய் நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்…

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

ரஷ்ய நாட்டில் இருந்து இந்தியா வந்த 20.79 லட்சம் தடுப்பூசிகள்

டில்லி ரஷ்ய நாட்டில் இருந்து 20.79 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும்…

இந்தியாவில் நேற்று 1,26,347 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,26,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,649 பேர் அதிகரித்து மொத்தம் 2,81,73,655 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,14,51,593 ஆகி இதுவரை 35,64,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55471 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 15,077, கர்நாடகாவில் 16,604 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 15.077 மற்றும் கர்நாடகாவில் 16,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 15,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 1,472 பேர், டில்லியில் 648 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,472 பேர், மற்றும் டில்லியில் 648 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 1,472 பேருக்கு கொரோனா…

கொரோனா : இன்று கேரளாவில் 12,300, ஆந்திராவில் 7,943 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 12,300. மற்றும் ஆந்திராவில் 7,943 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,596 பேரும் கோவையில் 3,990 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 27,936 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,96,516…

சென்னையில் இன்று 2596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,596 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,922 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…