Category: News

191வது நாள்: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை டெல்லியைவிட்டு வெளியேற மாட்டோம் என விவசாயிகள் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் டெல்லி எல்லையை விட்டு வெளியேறமாட்டார்கள் என விவசாயிகள் சங்க தலைவர்…

விஜய்மல்லையாவின் 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம்! நீதிமன்றம் உத்தரவு

மும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என பண மோசடி…

6மாதங்களுக்கு பிறகு கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பார்வையிடலாம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: 6மாதங்களுக்கு பிறகு கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121…

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.வங்கிகளின் விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) வீதம்…

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வர தடை! ககன் தீப் சிங் பேடி

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வரக் கூடாது சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வதுஅலையின் தீவிர…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ‘பீர்’ இலவசம்…

வாஷிங்டன்: மக்களிடையே தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள அமெரிக்க அரசு, மக்களும் முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி,…

1,32,364 பேர் பாதிப்பு 2,713 பலி: இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கும் குறைவானது தினசரி கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 2713 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2வது…

ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்த கர்நாடகா அரசு

பெங்களூரு கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கர்நாடக அரசு ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கர்நாடக மாநிலம் கடும்…

இந்தியாவில் நேற்று 1,31,280 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,31,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,280 பேர் அதிகரித்து மொத்தம் 2,85,72,359 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,28,87,364 ஆகி இதுவரை 37,16,345 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,798 பேர்…