விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து கருப்பு பூனைப்படை விடுவிப்பு
டெல்லி விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கருப்பு பூனைப்படையினர் விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, உருவாக்கப்பட்டது. இக்குழு பயங்கரவாத…