Category: News

48மணி நேரத்திற்குள் காருக்கான வரி பாக்கியை நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

ஆகஸ்டு 7 – கருணாநிதி 3வது நினைவு தினம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்டு 7ந்தேதி அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

05/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1949 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 189 பேர் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ள…

05/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா பாதிப்பு – 533 பேர் உயிரிழப்பு!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா பாதிப்பு – 533 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள…

ஒலிம்பிக் ஹாக்கி : வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மூன்றாவது இடத்திற்காக இந்தியா – ஜெர்மனி இடையே கடும் போட்டி நிலவியது. இன்று நடந்த இந்த போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி…

பண்டிகை கொண்டாட்டங்கள் தவிர்க்கவும் : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி பண்டிகை காலங்களில் அதிகம் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் மாநில அரசுகள் பண்டிகை கொண்டாட்டங்களைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,09,33,145 ஆகி இதுவரை 42,68,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,80,580 பேர்…

இந்தியாவில் நேற்று 42,797 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,18,10,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,797 அதிகரித்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,126, கேரளா மாநிலத்தில் 22,414 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,126 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…