Category: News

இன்று கர்நாடகாவில் 1,259 ஆந்திரப் பிரதேசத்தில் 1,248  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,259 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,248 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,259 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,585 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,04,074…

சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,049 ஆகி உள்ளது இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,04,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,911 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சென்னையின் 200 வார்டுகளிலும் நிரந்தர தடுப்பூசி மையங்கள்! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக 200 வார்டுகளில், 200 தடுப்பூசி மையங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்திற்கு இன்று மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசி வருகிறது…

சென்னை: தமிழகத்திற்கு இன்று பிற்பகல் மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வர இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. கோரோனா தொற்று பரவலை தடுக்க…

பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக பத்திரப்புதிவுதுறை இணையதளம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,…

24/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று, 354 பேர்உயிரி ழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும்…

தடுப்பூசி போடாதவர்கள் பணிக்கு வர அனுமதி கிடையாது: கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில், செப்டம்பர் 1ந்தேதி முதல் கல்லூரிகள் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த தமிழக உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு…

சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி! மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின்கீழ், சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…