நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை…
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், கடலுக்கு செல்வதை தவிர்க்க மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு…