Category: News

இன்று கர்நாடகாவில் 332 ஆந்திரப் பிரதேசத்தில் 503 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 332 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 332 பேருக்கு கொரோனா தொற்று…

உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகளுக்கு 18 ஆம் தேதி முதல் அனுமதி

டில்லி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உள்நாட்டு விமானச் சேவைகளில் 18 ஆம் தேதி முதல் 100% பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில்“ பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” (Multi-Modal Logistics Park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர்…

அனைத்து ஊராட்சிகளையும் கைப்பற்றி திமுக சாதனை: கிராமப்புறங்களிலும் வாஷ்அவுட் ஆனது அதிமுக, பாஜக கட்சிகள்….

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அனைத்து ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கிராமப்புறங்களிலும் திமுக தனது வெற்றியை நிலைநாட்டி, அதிமுக,…

12/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மாநிலம்…

12/10/2021: இந்தியாவில் 15ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 14,313 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 15ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்…

நேற்று இந்தியாவில் 11.81 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,81,766 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,183 அதிகரித்து மொத்தம் 3,39,84,479 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,89,95,418 ஆகி இதுவரை 48,72,280 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,515 பேர்…

இந்தியாவில் நேற்று 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,84,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,183 அதிகரித்து…

இன்று கேரளா மாநிலத்தில் 6,996 மகாராஷ்டிராவில் 1,736 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 6,996 மற்றும் மகாராஷ்டிராவில் 1,736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…