Category: Election 2024

லோக்சபா தேர்தல்2024: திருச்சியில் இன்றுமாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: லோக்சபா தேர்தலையொடட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், “மலைக்கோட்டை…

இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர் என உடன் பிறப்புகளுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

தங்கர்பச்சான் போட்டி: பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது…

சென்னை: பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் தவிர்த்து மற்ற 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டு உள்ளது.…

மக்களவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 23நாட்கள் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 18, 19ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி ஆகிய…

‘தேர்தலில் பலத்தை நிரூபிப்போம்’ – சொல்கிறார் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில்…

சர்ச்சைக்குரிய பேச்சு எதிரொலி: நாமக்கல் தொகுதி வேட்பாளரை மாற்றிய கொங்குநாடு மக்கள் கட்சி….

சென்னை: திமுக கூட்டணி கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரிய மூர்த்தி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி,…

இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று காங்கிரஸ் கட்சி தனது தமிழக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதுவரை காங்கிரஸ்…

இதுவரை தமிழகத்தில் 208 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு

சென்னை தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு இதுவரை 208 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும்…

பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ பி எஸ்

சென்னை நாடாளுமன்ற தேர்தலில் தாம் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில்…

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி…