Category: Election 2024

ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும்தான் தமிழ்நாடு முதல் மாநிலம் – 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்பனை! கரூரில் எடப்பாடி பழனிச்சாமி தகவல்…

கரூர்: ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும்தான் தமிழ்நாடு முதல் மாநிலம் என விமர்சனம் செய்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி பினாமிகள்…

தமிழ்நாடு உள்பட முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று தொடங்கியது தபால் வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் இன்று தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியோர்களின் வாக்குகளை பதிவு…

அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி தேர்தல் பிரச்சாரம்

கோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற…

30 லட்சம் இளைஞர்களுக்கு காங்கிரஸ் வேலைவாய்ப்பு அளிக்கும் : விஜய் வசந்த்

கன்னியாகுமரி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என விஜய் வசந்த் கூறியுள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?  பாஜக எம் பி விளக்கம்

டெல்லி பாஜக மேலவை உறுப்பினர் சுசில் மோடி தாம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போது 72 வயதாகும் சுசில் மோடி…

எனது வீடு வயநாடு, எனது குடும்பம் மக்கள் : ராகுல் காந்தி

வயநாடு தமது வீடு வயநாடு என்றும் மக்களே தமது குடும்பத்தினர் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்…

தமிழக சுற்றுப்பயணத்தைத் திடீரென ரத்து செய்த அமித்ஷா

புதுடெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா தனது தமிழக சுற்றுப்பயணத்தைத் திடீரென ரத்து செய்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள…

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குத் தாவிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

புதுடெல்லி காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த மக்களவைத் தெர்தலுக்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர்…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவல் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 21- ஆம்தேதி. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர்…

மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை : பாஜகவில் இணையும்.சுமலதா அறிவிப்பு

பெங்களூரு பிரபல திரைப்பட நடிகை சுமலதா வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதி…