Category: Election 2024

இன்று மோடி வேலூர், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம்

சென்னை இன்று பிரதமர் மோடி வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்…

611 சென்னை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை சென்னை நகரில் 611 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு,…

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்துக்கு நோட்டிஸ்

மும்பை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தின் மீது காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணயம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மும்பை மலபார் ஹில் பகுதியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத்…

இன்று தமிழக முதல்வர் தேனியில் பிரசாரம்

தேனி இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேனியில் பிரசாரம் செய்கிறார். நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…

பாஜகவுக்குத் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்காது : தயாநிதி மாறன்

சென்னை திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பாஜகவுக்குத் தமிழகத்தில் ஒரு தொகுதிகூட கிடைக்காது எனக் கூறி உள்ளார். நேற்று மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க.…

பாஜக அமைச்சரின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம் மத்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் சொத்து சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க.…

மேற்கு வங்கத்தில் ஆயுதப்படை பாதுகாப்பு அதிகரிப்பு : தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப்படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம்…

தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்து கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர் விடுதலை

கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்து கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்…

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய்…

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது!

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடுஅரசின் இந்த நடவடிக்கை கேலிக்குரியதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு…