Category: Election 2024

விசாகப்பட்டினத்தில் முதல்வராக பதவி ஏற்பேன் : ஜெகன்மோகன் ரெட்டி 

அமராவதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தா தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் பதவி ஏற்பேன் எனக் கூறி உள்ளார் விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில்,…

நியாய யாத்திரையில் மோடி கோஷம் : ராகுல் காந்தி பறக்கும் முத்தம்

ஷாஜாபூர் ராகுல் காந்தி தனது யாத்திரையில் மோடி கோஷம் போட்ட பாஜகவினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

திமுக அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் : திருமாவளவன்

சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக அழைத்தால் தேர்தல் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்…

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று திடீரென தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல…

குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள், அதை செய்தி தாளில் விளம்பரம் செய்ய வேண்டும்! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..

கொல்கத்தா: தேர்தல் தொடர்பான புகார்களின் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள், அதை 3 செய்திதாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று…

தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி ஆப்பிரிக்காவில் குடியேறுவார்! ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார் என காங்கிரஸ் எம்எல்ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்…

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்! டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் டாக்டர்…

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது…

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்று தொடங்கி உள்ளது.…

நாடாளுமன்ற தேர்தல் பணியில் 3.32 லட்சம் பணியாளர்கள்! சத்தியபிரதா சாகு தகவல்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுமார் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா…

கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட இன்று விருப்ப மனு

சென்னை இன்று கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளிக்கிறார்; நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப…