Category: வீடியோ

அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

அகமதாபாத் விமான விபத்து: அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு புறக்கணிப்பு?.. விமானம் விபத்து வீடியோ…

அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக, விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில்…

130 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது… வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்ததில் அந்தப் பகுதியில் எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தெரிந்தது. அகமதாபாத்தில்…

மதுரையில் பேருந்து ஓட்டுனருக்கு மெமோ கொடுக்க ஆபீஸ் ரூமுக்கு இழுத்துச் சென்று செருப்பால் அடித்த உதவி மேலாளர் சஸ்பெண்டு… வீடியோ…

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மே 7ம்…

இங்கேயே இருக்க ஆசை: பெங்களூரு கூட்ட நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் உருண்டு புரண்டு கதறி அழும் தந்தை

பெங்களூரு: ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21வயது இளம் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையில், அவருடைய தந்தை உருண்டு…

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்… வீடியோ

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை…

ஞானசேகரன் வழக்கு: விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு! வீடியோ

சென்னை: ஞானசேகரன் வழக்கில் அவருக்கு 30ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதற்கான ஆதாரத்துடன்…

சாதி மதம், நீட், ஊழல், 2026 தேர்தல்: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக தலைவர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை… வீடியோ

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் மாணவர்களுக்கும்,…

ஜவஹர்லால் நேரு 61வது நினைவு நாள்: சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதியில் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை…வீடியோ

டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட…

டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு… வீடியோ

டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தலைமையில்…