ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மெய்’ படத்தின் மாலையே பாடல் வெளியீடு….!
https://www.youtube.com/watch?v=S56v8xSmgG4 எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார் .இந்த படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.…