அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா….!

Must read

நயன்தாராவின் லவ் ஆக்‌ஷன் டிராமா – மலையாளம், சாயி ரா நரசிம்ஹா ரெட்டி -தெலுங்கு, விஜய்யின் பிகில் மற்றும் ரஜினியின் தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா .

அவர், தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More articles

1 COMMENT

Latest article