செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது சென்னையில் செஸ்…