ஒலிம்பிக்: சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கோபிசந்த்!
ரியோ: ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் வென்று அசத்தியிருக்கிறார். தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள சீனாவின் டாய் இங்கை,…