செயற்கைக் காலை இழந்த பின்னும் ஃபீல்டிங்கை தொடர்ந்த வீரர்
துபாயில் நடந்த மாற்றுத்திறனாளர்களுக்கான 20/20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த இறுதிப்போட்டியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் லியாம் தாமஸில் செயற்கைகால்கள் கழன்று விழுந்த பின்னும்…