முதல் அமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டி நாளை சென்னையில் தொடங்க உள்ளது.
சென்னை மாவட்டத்தின் சார்பில் இந்த வருடத்திற்கான முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் நடக்க இருக்கிறது.…