islஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ் .எல் ) கால்பந்தாட்ட நேற்றைய போட்டியில் மும்பை-கோவா இடையேயான அணிகள் விளையாடின, ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் கோவா அணி கோல் அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது, இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

இன்று இரவு நடைபெரும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியும்-கொல்கத்தா அணியும் விளையாட இருக்கிறது.