Category: விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்: 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

கிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல்

கொழும்பு இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றதை அடுத்து இலங்கை அணியின் தேர்வாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் சமீபத்தில் நடந்த இந்திய – இலங்கை…

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை

ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஜில்கானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீண்டும் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் சர்ஜில்கான்.…

‘தங்க’ மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது, அம்பானி மனைவிக்கும் விருது! ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: குடியரசு தலைவர மாளிகையில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாரா பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் குடியரசுத…

பேட்மின்டன்: சாய்னா, சிந்துவுடன் செல்ஃபி எடுத்த ஒலிம்பிக் சாம்பியனின் தாய்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் ஒற்றையன் பேட்மின்டன் போட்டியின் இறுதிப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்துவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றவர் இத்தாலியை சேர்ந்த…

உலக பாட்மிண்டன் : இறுதிக்கு முன்னேறினார் சிந்து

கிளாஸ்கோ ஸ்காட்லாந்தில் நடக்கும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார். உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி ஸ்காட்லாந்தில் நடந்து…

உலக பேட்மிண்டன் : செய்னா நெஹ்வாலும் அரை இறுதிக்கு முன்னேறினார் !

கிளாஸ்கோ உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் செய்னா நெஹ்வாலும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியாவின் சிந்து அரை இறுதிக்கு முன்னேறியது…

உலக பாட்மிண்டன்  : அரையிறுதிப் போட்டியில் சிந்து…

கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்தில் நடக்கும் உலக பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி சிந்து வெண்கலப் பதக்கை வென்றுள்ளார். அகில உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில்…

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் சமயோசித டிவிட்டர் பதிவு…

டில்லி பெண் கிரிக்கெட் வீராங்கனை டிவிட்டரில் தனது புகைப்படத்தை கிண்டல் செய்த ஒருவருக்கு சமயோசிதமாக பதில் அளித்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஒரு கிரிக்கட் அகாடமியின்…

புடவை அணித்து 42 கி.மீ., மாரத்தானில் ஓடி பெண் சாதனை!!

ஐதராபாத்: ஐதராபாத் மாரத்தான் போட்டியில் 42 கி.மீ., தூரத்தை ஓடி 44 வயது ஜெயந்தி சம்பத்குமார் என்ற பெண் சாதனை படைத்துள்ளார். கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வு…