ஐபிஎல்2019: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்! அஸ்வின்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டி நடைபெறும் மாநிலத்தி லேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் பிரபல கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அணியின் கேப்டனுமான…