Category: விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

பிரேசில்: பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 10…

இந்நாள் தங்க மங்கையை நினைவு கூர்ந்த முன்னாள் தங்க மங்கை

திருவனந்தபுரம் பாட்மிண்டன் உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற பி வி சிந்துவைப் பற்றி பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பி டி உஷா…

85 வயதில் ஓய்வுபெறுகிறார் ஒரு கிரிக்கெட் வீரர்..!

லண்டன்: தனது 85 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர், இல்லையில்லை, கிரிக்கெட் தாத்தா ஓய்வுபெறப் போகிறாராம்! இந்த தாத்தா மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர். ஒரு வேகப்பந்து வீச்சாளரான…

ஆகஸ்டு-28: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று…

கொழும்பு: ஆகஸ்டு-28ந்தேதியான இன்றைய நாளில்தான், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதை ஐசிசி டிவிட்டரில் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. சர்வதேச…

ஐசிசி அமைப்பின் இந்த செயல் நியாயமா? – பொங்கும் டிவிட்டர்வாசிகள்!

லண்டன்: ஐசிசி அமைப்பு இரண்டாவது முறையாக டிவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள ஒரு பதிவானது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. 2019ம் உலகக்கோப்பை சமயத்தில், சச்சின் டெண்டுல்கருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்…

இலங்கையை பிரமாண்டமாக வீழ்த்திய இந்திய கால்பந்து அணி!

கொல்கத்தா: 15 வயதுடையோருக்கான தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கோல்கணக்கில் எளிதாகப் பந்தாடியது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்து…

அருண்ஜெட்லி ஸ்டேடியமாக பெயர் மாறுகிறது டில்லி பெரோஷ் ஷா கோட்லா ஸ்டேடியம்!

டில்லி: டில்லியில் உள்ள பிரபலமான பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் பெயரை அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்ற டில்லி கிரிக்கெட் சங்கம் முடிவு…

மோடியிடம் வாழ்த்துப் பெற்றார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

டில்லி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 25-வது உலக பேட்மிண்டன்…

இந்திய வேகப்பந்து வீச்சு – கனவு நனவாகும் காலம் கனிந்துள்ளது..!

இந்திய கிரிக்கெட் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர். நீண்ட நெடுங்கால கிரிக்கெட் வரலாற்றைக் கொண்ட இந்திய அணியில், வேகப்பந்து…

ஊனமுற்றோர் பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 பட்டத்தை வென்ற மானசி ஜோஷி

பேசல் ஊனமுற்றோருக்கான பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு…