ரசிகர்கள் இல்லாமல் போட்டி: கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படியும் ஒரு சோதனை…
சிட்னி: ‘கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ரசிகர்கள் இல்லாம் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பால்களை எடுத்து வீச ரசிகர்கள் இல்லாத சோகம் நிகழ்ந்தது…..…