Category: விளையாட்டு

டூர் டி பிரான்ஸ் சைக்ளிங் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு…

பாரிஸ் கொரோனாத் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டியான “டூர் டி பிரான்ஸ்” ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சைக்கிள்…

சமூக விலகல் – உசைன் போல்ட்டின் நகைச்சுவையைப் பாருங்கள்..!

நியூயார்க்: 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் 100 மீ. இறுதிப்போட்டியில், தனக்கும் பிற வீரர்களுக்கு இருந்த இடைவெளியைக் குறிப்பிட்டு, இதுதான் சமூக விலகல் என்று சற்று…

சோயப் அக்தரின் கருத்துக்கு ‘நோ’ சொன்ன கவாஸ்கர்!

மும்பை: கொரோனா நிதித் திரட்டும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என்று தன் கருத்தைக் கூறியுள்ளார் இந்திய முன்னாள்…

காலி மைதானத்தில் கிரிக்கெட்டா..? – ஆலன் பார்டர் அதிர்ச்சி!

சிட்னி: காலி மைதானத்தில் உலகக்கோப்பை டி-20 தொடர் நடத்தப்படுவதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – கால்பந்து சங்கம் & வீரர்களுக்கு பாராட்டு!

மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பங்களிக்கும் இந்திய கால்பந்து சங்கம் மற்றும் வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு. பிரதமர் நிவாரண நிதிக்கு,…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம்தான்”

மும்பை: மைதானத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கடினமான காலகட்டம்தான் என்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு.…

பிசிசிஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா…

மும்பை: பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பதவி ஏற்ற மஹிம் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகான்ட் கிரிக்கெட் சங்க செயலாளர்…

ஜடேஜாதான் அந்த விஷயத்தில் பெஸ்ட் – இது பிராட் ஹாக் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றால், அவர் சாட்சாத் ஜடேஜாதான் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக். யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும்…

கொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் கால்பதித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி…