Category: விளையாட்டு

மீண்டும் துவங்கிய பிரீமியர் லீக் கால்பந்து – ஆர்சனலை வீழ்த்திய மான்செஸ்டர்!

மான்செஸ்டர்: மீண்டும் துவங்கியுள்ள பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆர்சனல் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது மான்செஸ்டர் அணி. தற்போதைய கொரோனா உலகில், ரசிகர்கள் இல்லாமல்…

முடிகிறது தடை – ரஞ்சியில் மீண்டும் களம் காண்பாரா ஸ்ரீசாந்த்?

கொச்சின்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வருவதையடுத்து, அவர் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளார் கேரள அணியின் பயிற்சியாளர் யோஹண்ணன்.…

 ஐபிஎல் போட்டிகளில் சீன நிறுவன ஸ்பான்சர்ஷிப் : பிசிசிஐ பொருளாளர் விளக்கம்

மும்பை சீனப் பொருட்கள் மற்றும் நிறுவனங்களை முழுமையாகத் தடை செய்தால் பிசிசிஐ அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார். தற்போது…

பத்மஸ்ரீ விருது – இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் விஜயனுக்குப் பரிந்துரை

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயனின் பெயர், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 51 வயதாகும் விஜயனின் பெயர், இந்தியக்…

டி20 உலகக்கோப்பை தொடர் – உதட்டைப் பிதுக்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் குறையாத நிலையில், மொத்தம் 16 அணிகளை வைத்து உலகக்கோப்பை டி-20 தொடரை நடத்துவது எளிதான காரியமல்ல என்றுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய…

திட்டமிட்டபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் – நியூயார்க் ஆளுநர் உறுதி!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…

கிரிக்கெட்டின் முக்கிய அம்சத்தை சுட்டிக்காட்டும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: ஒரு கேப்டனாக விராத் கோலி, இத்தருணத்தில் எதையும் வென்றிருக்கவில்லை; எனவே, கேப்டன் என்ற முறையில் சாதிப்பதற்கு, கோலிக்கு நிறைய விஷயங்கள் பாக்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின்…

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சென்னை செருப்புதைக்கும் தொழிலாளிக்கு ரூ.25ஆயிரம் அனுப்பி உதவிய இர்பான் பதான்… நெகிழ்ச்சி

சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளியான சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர்…

‘கேல் ரத்னா’ விருது – கடும் போட்டியில் இணைந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ்!

கவுகாத்தி: விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 வயது நிரம்பிய…

சிறந்த ஃபீல்டர் யாரென்றால் அது ஜடேஜாதான் – ஸ்டீவ் ஸ்மித் கொடுக்கும் சர்டிஃபிகேட்!

மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்று வரும்போது, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்று புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித். ஒரு நேரலை…