Category: விளையாட்டு

சாத்தான்குளம் விவகாரம் – குரலெழுப்பிய ஷிகர் தவாண்!

புதுடெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இறந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை…

பயிற்சியில் இறங்கினார் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா!

மும்பை: பல்வேறு கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக, கிரிக்கெட் உள்ளிட்ட அன‍ைத்து…

ஸ்பெயின் கால்பந்து தொடர் – மீண்டும் முதலிடத்தில் ரியல் மேட்ரிட் அணி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ‘லா லிகா’ உள்ளூர் கிளப் அணிகளுக்கான கால்பந்து தொடரில், மீண்டும் முதலிடத்தைப் பெற்றது ரியல் மேட்ரிட் அணி. தன்னுடன் மோதிய…

அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..!

புதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டிகளில்,…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்கு பதிவு… கார் பறிமுதல்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே காரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது…

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தாக்கும் கொரோனா வைரஸ் – இதுவரை 10 வீரர்களுக்கு பாசிடிவ்..!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தற்போது கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ளது. தற்போதுவரை, மொத்தம் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ‍நேற்றைய தினம்…

கொரோனா தொற்றுக்கு ஆளானார் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக்..!

பெல்கிரேட்: டென்னிஸ் பிரபலம் நோவக் ஜோகோவிக், கொரோனா வைரஸ் நோயாளி என்று பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றிய நான்காவது டென்னிஸ் வீரரானார் நோவக் ஜோகோவிக்.…

இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறார் ஸ்டீவ் ஸ்மித்..!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று எனவும், அதனால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.…

அணியில் இல்லாத ஒருவரால் மோசடி செய்ய முடியுமா? – ஜெயவர்தனே கேள்வி!

கொழும்பு: அணியில் இடம்பெறாத ஒருவர், எப்படி ‘‍மேட்ச் ஃபிக்ஸிங்’ மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும்? என்று இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளார் அந்த அணியின்…