Category: விளையாட்டு

தோனியின் 7ம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வு கொடுங்கள் – ஒலிக்கும் குரல்கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.…

அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? – வெளியாகும் தகவல்கள்!

ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு…

வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ்…

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற…

கூல் கேப்டன் ‘தல’ தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு! காரணம் என்ன?

‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – தோனியின் வழித்துணையாக இணைந்த ரெய்னா!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சிறிதுநேரத்தில், முன்னாள் இந்திய…

யூகங்களுக்கு ஓய்வு – சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திரசிங் தோனி..!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் என்ற…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கான போட்டி – களத்தில் குதித்த டாடா சன்ஸ்!

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில், திடீரென டாடா சன்ஸ் நிறுவனமும் குதித்துள்ளது. தனது விருப்பத்தை அந்நிறுவனம் பிசிசிஐ அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. சீனாவின் வீவோ…

2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் திணறும் பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில்…