Category: விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்தியா, நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு முன்னதாகவே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய…

துவங்கியது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா பேட்டிங்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. மொத்தம் 3 போட்டிகள்…

விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் – 519 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து!

ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது நியூசிலாந்து அணி. நியூலாந்தில், 2…

ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

டுரின்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்து சாதித்துள்ளார். தற்போது, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இத்தாலியின்…

நடராஜனுக்கு ஒருநாள் அணியில் இடம் – ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் பகிரும் சேவாக்!

புதுடெல்லி: தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது தனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளித்ததாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரர் சேவாக். கடந்த…

ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கேஎல் ராகுல்..!

கான்பெரா: தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீனிற்கு வாழ்த்து தெரிவித்த இந்தியாவின் கேஎல் ராகுலின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது…

ஒடிசாவை வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற்ற கொல்கத்தா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியில், ஒடிசாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது கொல்கத்தா அணி. முதல் பாதி ஆட்டத்தில், கோலடிக்க கிடைத்த…

இந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்!

கான்பெரா: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 தொடர், கான்பெராவில் நாளை(டிசம்பர் 4) தொடங்குகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 1.40 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.…

அமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு?

மும்பை: வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் மற்றும் அமித்ஷா மகன் ஜெய்ஷா -விற்கு புதிய பதவி…

அன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி

புதுடெல்லி: கங்குலி தலைமையின்கீழ் ஜாகிர்கான் வெறிகரமான இடதுகை வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டதைப் போல், விராத் கோலியின் தலைமையில், சிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளராக நடராஜன் செயலாற்றும் வாய்ப்புள்ளதாக…