ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி டி-20 தொடரை அசத்தலாக வென்றது இந்தியா!
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 6 விக்கெட்டுகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி-20 தொடரைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங்…