தாய்லாந்து பேட்மின்டன் – கொரோனா தொற்றுக்கு ஆளான சாய்னா நேவால் & எச்எஸ் பிரனாய்!
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் எச்எஸ் பிரனாய் ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்கள்…