Category: விளையாட்டு

4ம் கட்ட பரிசோதனையில் கொரோனா நெகடிவ் – தாய்லாந்து ஓபன் பேட்மின்டனில் ஆடும் சாய்னா நேவால்!

பாங்காக்: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, 4ம் கட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்ததால், தாய்லாந்து ஓபன் பேட்மின்டனில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதேபோன்று…

சையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவின் முகமது அசாருதீன் புதிய சாதனை!

மும்பை: சையது முஷ்டாக் அலி டி-20 உள்நாட்டுத் தொடரில், மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், கேரளாவின் முகமது அசாருதீன், அத்தொடரின் வரலாற்றில் 2வது அதிகவேக சதத்தை அடித்ததுடன், மூன்றாவது…

காயத்தால் தத்தளிக்கும் இந்திய அணி – பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இடம்பெறுவது யார் யார்?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, காயத்தால் தத்தளித்துவரும் நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெறவுள்ளோர்…

“ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்” – வீரேந்திர சேவாக் கிண்டல்

புதுடெல்லி: இந்திய அணிக்கு தேவைப்பட்டால், ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – 3 இடத்தில் விராத் கோலி!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிச‍ையில், இந்தியக் கேப்டன் விராத் கோலி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம்,…

7 ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்!

கொச்சின்: தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடைக்குப் பிறகு, உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கவனிக்கத்தக்க வகையிலான பங்களிப்பை அளித்துள்ளார். உள்நாட்டு அளவிலான சையது…

ஜடேஜாவின் காயம்பட்ட இடதுகை பெருவிரலில் ஆபரேஷன்!

சிட்னி: காயத்திற்கு உள்ளான ஜடேஜாவின் இடதுகை பெருவிரலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து,…

புறக்கணித்திருக்க வேண்டிய பிரிஸ்பேன் டெஸ்ட்!

கடுமையான சூழல்கள் மற்றும் சவால்களுக்கு இடையே, இந்திய அணி பிரிஸ்பேன் சென்றடைந்துள்ளது. ஆனால், அங்குள்ள நிலையோ அதைவிட படுமோசம்! பிரிஸ்பேன் பகுதியில், கொரோனா பெரியளவில் பரவி வருகிறது.…

ஸ்டீவ் ஸ்மித்தை கழற்றி விடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

மும்பை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, அணியிலிருந்து விடுவிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 2021ம் ஆண்டின் ஐபிஎல் ஏலம் துவங்குவதற்கு முன்பாகவே…

பிரிஸ்பேனில் மிக மோசமான வசதி குறைபாடுகள் – சிக்கித் தவிக்கும் இந்திய அணி!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேன் சென்றுள்ள இந்திய அணிக்கு, மிக மோசமான வசதி குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.…