Category: விளையாட்டு

2 நோக்கங்களை மனதில் வைத்து ஆடிய ஷர்துல் தாகுர்!

பிரிஸ்பேன்: இந்திய அணியை நெருக்கடியிலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவதும் தனது நோக்கமாக இருந்தது என்று கூறியுள்ளார் ஷர்துல் தாகுர். பிரிஸ்பேன் டெஸ்ட்டின் மூன்றாம்…

மகன் சதமடிக்காமல் போனதால் வருந்தும் சுந்தரின் தந்தை!

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 7வது மற்றும் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் ஆடிய ஆட்டத்தை உலகமே புகழ்ந்து…

“நாள் முழுதும் விளையாடி அடித்தது என்னமோ ஒரு பவுண்டரி தான்” சேவாக் கிண்டல்

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்தர் சேவாக் பேட்டிகளில் அதிரடியாக நகைச்சுவையுணர்வுடன் பேசுவதில் வல்லவர். இவரது நகைச்சுவை உணர்வு பத்திரிகையாளார்கள் மத்தியில் மட்டுமல்ல மைதானத்திலும் மேலோங்கி…

பிரிஸ்பேன் டெஸ்ட் – 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 21/0

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவை விட…

முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா…

முதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்!

பிரிஸ்பேன்: சர்வதேச டெஸ்ட் போட்டியில், முதன்முதலாக களமிறங்கி, இந்தியளவில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது வாஷிங்கடன் சுந்தர் & ஷர்துல் தாகுர் இணை. இவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததோடு,…

300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷர்துல் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி…

இரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்

மெல்போர்ன்: இந்தியா & ஆஸ்திரேலிய அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை, தற்போதைய டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என்று கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான்…

நிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்

பிரிஸ்பேன்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அரைசதத்தை நெருங்கிவரும் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் இருவரும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர். இருவருமே அரைசதம்…

13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

கராச்சி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்த…