Category: விளையாட்டு

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அரையிறுதி போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரிவென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற…

ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபழகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஐபிஎல் 2022: 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு

மும்பை: பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று…

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி…

இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன்- குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன்

சென்னை: இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட்…

பிரான்ஸ் சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவி

கோவை பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி…

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய டி 20 அணி அறிவிப்பு : ரசிகர்கள் அதிருப்தி

மும்பை தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான இந்திய டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் ஜூன் 9 ஆம் தேதி…