இந்தியாவில் ஏடிஎம் கள் மூடப்படுவது அதிகரிப்பதன் காரணம் என்ன? : ஒரு அலசல்
டில்லி இந்தியாவில் ஏடிஎம் கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது நோட்டுப் பற்றாக்குறை…