தவறான விளம்பரங்களை தடை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்தியஅரசு…
டெல்லி: நுகர்வோர்கள் ஏமாறுவதை தடுக்க, தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள்…