1960ம் ஆண்டு ஒப்புகை அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வள்ளுவர் படம் இதுதான்…
நெட்டிசன்: பத்திரிகையாளர் ஷ்யாம் முகநூல் பதிவு மயிலாப்பூர் ஓவியர் வேணுகோபால் சர்மா வடிவமைத்துப் பல்வேறு தமிழ் அறிஞர்களின் திருத்தங்களுடன் இறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான வள்ளுவர் படத்தை தான்…