பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Homecoming சீசன் 2 டீஸரை வெளியிட்டது Amazon Prime ….!
Homecoming Season 2-ன் முதல் டீஸரை Amazon Prime தற்போது வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உளவியல் த்ரில்லர் தொடரில் தற்போது ஜானெல்லே மோனே கதாநாயகனாக நடிக்கிறார்.…