வாழப்பாடியாருடன் ஒப்பிட்டு பொன்னாரை புடம் போடும் நெட்டிசன்கள்!
காவிரி விவகாரம் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த நேரத்தில், மறைந்த மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியோடு, தற்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் காய்ச்சி எடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.…