கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்
அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…