மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறதா?
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர், ’’மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக…