சம்பா சாகுபடி: விவசாயிகளுக்கு மானியம்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!
சென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா…