செப்டம்பர் 2ந்தேதி சிறப்பு ரெயில்கள்! சதர்ன் ரெயில்வே அறிவிப்பு!!
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளவுக்கு செப்டம்பர் மாதம் 2ந் தேதி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது தென்னக ரெயில்வே. இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர்…